SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் தேவ சகாயம் பிள்ளைக்கு இன்று முக்திபேறு பட்டம

2012-12-02@ 07:10:59

நாகர்கோவில்: மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு ‘முக்திபேறு பட்டம்‘ அளிக்கும் விழா இன்று நாகர்கோவிலில் நடக்கிறது. ‘தேவசகாயம் பிள்ளை மறைசாட்சி‘ முக்திபேறு பெற்றவர் என போப் 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். இந்தநிலைக்கு உயர்த்தப்படும் தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் இவர் தான். நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளிவளாகத்தில் நடைபெறும் விழாவில் ரோம் புனிதர் பட்ட திருப்பேராய தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமர்த் தோ தலைமை தாங்குகிறார். இந்தியாவின் வத்திக்கான் தூதர் சல்வதோரே பென்னாக்கியோ, கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியஸ், கர்தினால் தெலாஸ்பேர் டோப்போ, கர்தினால் மோரான் மோர் பசிலேயுஸ் க்ளிமிஸ் கத்தோலிக்கோஸ் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து பேராயர்கள், 45 ஆயர்கள், 500 குருக்கள், பல நூறு துறவியர்கள், கன்னியர்கள், இறை மக்கள் கலந்து கொள்கின்றனர்.

prescription coupon card viagra online coupon viagra online coupon
drug coupon card prescription drugs coupons drug discount coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்