SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினகரனை நீக்கியது செல்லாது திருப்போரூர் எம்எல்ஏ பேட்டி

2017-08-13@ 06:33:32

மாமல்லபுரம்: டிடிவி.தினகரை நீக்கியது செல்லாது என்று திருப்போரூர் எம்எல்ஏ கூறினார். திருப்போரூர் எம்எல்ஏ எம்.கோதண்டபாணி நேற்று மாமல்லபுரத்தில் கூறியதாவது: டி.டி.வி.தினகரனை நீக்கியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு அறிவித்த தீர்மானம் செல்லாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும், சேர்க்கவும், கட்சியின் பொதுச்செயலாளார் சசிகலாவுக்கே அதிகாரம் உள்ளது. அவருக்கு அடுத்து கட்சி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X