SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் மோதி பெண் சாவு

2017-08-13@ 00:25:34

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு எட்டயபுரம் பகுதியை சேர்ந்தவர் கோமதி (35). தனியார் கம்பெனிஊழியர். நேற்று காலை வழக்கம்போல்  வேலைக்கு கிளம்பிய கோமதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே பஸ்சில் இருந்து இறங்கி, சாலையை கடந்துசெல்ல முயன்றார். அப்போது, கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி நோக்கி வந்த மாநகர பஸ் (த.எண்.ஜி.70), கோமதி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கோமதி உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த பழனி (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்