SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனையில் எம்எல்ஏ உள்ளிருப்பு போராட்டம்

2017-08-13@ 00:25:12

கருங்கல்: குமரி கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நேற்று காலை சென்றார்.அப்போது, உள்நோயாளிகளுக்கு பால், பிரட்  வழங்காததும், ஒரேஒரு  டாக்டர் இருந்ததையும் அறிந்தார். இதையடுத்து ராஜேஷ்குமார், தொண்டர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சிறிதுநேரத்தில் தலைமை மருத்துவ அதிகாரி சதீஷ் வந்தார். அப்போது, `சமையல் ெபாருட்கள் வராததால் உணவு வழங்கமுடியவில்லை. பழைய  டெண்டரை ரத்துசெய்து, புதிய டெண்டர் பெற்று, தடையில்லாமல் உணவு வழங்கப்படும்’ என்று கூறினார். இதையடுத்து போராட்டம் வாபஸ்  பெறப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்