SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி

2017-08-12@ 23:03:20

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்