SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீருக்குள் எவ்வளவு நேரம் மூச்சு தம் கட்ட முடியும்?

2017-08-11@ 10:24:50

நன்றி குங்குமம் முத்தாரம்

பொதுவாக மனிதர்கள் உட்பட பாலூட்டிகள் நீரினுள் அமிழும்போது, உடலிலிருந்து தலைக்கு பாயும் ரத்தவோட்டத்தின் அளவும், இதயத்தின் லப்டப்பும் லப்.......டப் என வேகம் சடக்கென குறைந்து மெதுவாகிவிடும். நீர்வாழ் உயிரிகளுக்கு இந்த பிரச்னை இருக்காது. எந்தவித பிராக்டிஸுமின்றி தண்ணீரில் குதித்தவர், 90 நொடிகள் நீருக்குள் தாக்குப்பிடிக்கலாம்.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்பெயினின் அலெக்ஸ் ஷெகுரா வென்ட்ரெல் 24 நிமிடங்கள் நீருக்குள் மூச்சு தம் கட்டி சாதனை செய்திருக்கிறார். எப்படி? நீருக்குள் முங்கும் முன் தூய ஆக்சிஜனை சுவாசித்தாராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்