SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் ஷிடே முஸ்லிம் பிரிவினருக்கு எதிராக தாக்குதல் : 2 குண்டுவெடிப்பு 31 பேர் சாவ

2012-11-30@ 01:24:41

ஹில்லா : ஈராக்கில் நேற்று நடந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 31 பேர் பலியானார்கள். மேலும், 98 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் ஷிடே முஸ்லிம் பிரிவினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை இப்பிரிவினரை குறிவைத்து பாக்தாத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் இறந்தனர்.

இந்நிலையில், ஈராக்கில் பழமையான நகரமான ஹில்லாவில் நேற்று ஷிடே பிரிவினரை குறிவைத்து, சாலையோரங்களில் 2 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இவை வெடித்து சிதறியதில், 29 பேர் உயிரிழந்தனர்.  இதேபோல் கர்பாலாவில் பஸ் நிறுத்தம் ஒன்றின் அருகே கார் குண்டுவெடித்தது. இதில் 2 பேர் பலியானார்கள்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்