SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணை ஜனாதிபதி தேர்தல்: கோபால கிருஷ்ண காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

2017-07-18@ 01:44:42

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி இன்று மனுத்தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிகிறது. எனவே, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  காங்கிரஸ் தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இவர் நேற்றே மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால், நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்ததால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்