SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமகிருஷ்ணா மடத்துக்கு புதிய தலைவர் தேர்வு

2017-07-18@ 01:44:00

கொல்கத்தா,: ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனுக்கு 16வது தலைவராக சுவாமி சமரானந்தாஜி மகராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனுக்கு தலைவராக இருந்த ஆத்மாஸ்தனந்தாஜி மகராஜ் கடந்த ஜூன் 18ம் தேதி இறந்தார். இதனால், தலைவர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மடத்தின் 16வது தலைவராக சுவாமி சமரானந்தாஜி மகராஜ் (87) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்