துணை குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிப்பு

2017-07-17@ 20:09:06

டெல்லி: பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் அறிவித்துள்ளார். வெங்கய்யா நாயுடு தற்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். துணை குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 5 ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கள் செய்ய நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கய்யா நாயுடு வாழ்க்கை வரலாறு:
ஆந்திர மாநிலம் நெல்லுரைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு சட்டம் படித்தவர் ஆவார். மாணவர் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏவிபிவி இணைந்து பணியாற்றியவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் வெங்கய்யா நாயுடு ஈடுபட்டுள்ளார். 2002-2004 வரை பாஜக தேசிய தலைவராக பணியாற்றிவர் ஆவார்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன்: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி
சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம்: அமைச்சர் தங்கமணி
காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்காதவர்கள் டிஸ்மிஸ் ... திருநாவுக்கரசர்
துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
குட்கா ஊழல் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் : உள்துறை செயலருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
திமுக மீது அவதூறு சேற்றை வீச நினைத்தால் வரலாற்று வரிகளால் திருப்பி அடிக்க நேரிடும்
மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்
ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
LatestNews
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
13:55
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகம் தொடர்கிறது : மு.க ஸ்டாலின்
13:34
சீனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
13:16
கதுவாவில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : கீழ்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
13:09
எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு : தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு தெரியும்... நீதிபதிகள் காட்டம்!
13:03
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
12:55