SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 340 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

2017-07-17@ 20:05:27

நாட்டிங்காம்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நாட்டிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில்343 ரன்களும் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்