SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு: டிஐஜி ஆய்வில் அம்பலம்

2017-07-17@ 19:02:40

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது டிஐஜி ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. பார்வையாளரை சசிகலா சந்திக்க நாற்காலிகளுடன் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை அறையிலேயே குக்கர் வைத்து சமைக்க வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. டிவி பார்ப்பதற்கு தனி அறையும், யோகாசனம் செய்ய ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை உயர் அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் தந்து சசிகலா சலுகை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறையை திடீர் என டிஐஜி ரூபா ஆய்வு செய்த போது சசிகலா முறைகேடுகள் அம்பலம் ஆகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X