SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் உயிரிழப்பு: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

2017-07-17@ 13:05:25

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகளும், அரசும் தெரிவித்துள்ள போதும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதத்தில் மட்டும் காய்ச்சலால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அச்சம் அடைந்துள்ள ஈரோடு பகுதி மக்கள் அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி,கோபிச்செட்டி பாளையம், அந்தியூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்