SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வால் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல்

2017-07-17@ 12:43:42

சென்னை: இந்தியாவிலேயே உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளதாக நீட் தேர்வு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார். பல மாநிலங்களில் உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கு அகில இந்திய தேர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசு மசோதாவுக்கு ஜனாதிபதி இதுவரை ஒப்புதல் தரவில்லை என்றும் மசோதாவுக்கு ஒப்புதல் வாங்க முதல்வர் பழனிசாமி முயற்சி செய்ய வேண்டும் என்றும் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.  நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ தேர்வு நடைபெறுமேயானால் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்