SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது

2017-07-17@ 12:02:58

புதுக்கோட்டை: நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யாத நிலையில் மீண்டும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்துள்ள தமிழக மீனவர்கள், சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்