SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்தெந்த முறையில் மின்சாரத்தை சேமிக்கலாம்

2017-07-17@ 09:56:02

மின்சாரத்தை சேமிக்க பல எளிய வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்தலாம். சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு 5வாட்ஸ் எல்இடி. விளக்குளை பொருத்தலாம். குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக் சோக்குகளை உபயோகிக்கவும். செய்யும் வேலைக்கு தகுந்த வெளிச்சம் தரும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தலாம். மின்விசிறி பிளேடுகளை அவ்வப்போது சுத்தம் செய்யவும். மின்விசிறிக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன் செய்வதை விட மொத்தமாக இந்த வேலையை செய்யலாம். கிரைண்டர்களில் நைலான் பெல்டுகளையே உபயோகிக்க வேண்டும். வாஷிங்மெஷின், கிரைண்டர் போன்றவற்றை எப்போதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்க வேண்டும். குறைவான பொருட்களுக்காக இவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகளை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும். காப்பர் கம்பிகளையே பயன்படுத்த வேண்டும். குறைந்த மின்அழுத்தம் இருக்கும் போது பம்புசெட்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • meenasunthar

    மதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

  • tirupathi_veedhulaa

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்

  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்