SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற பெண் கைது

2017-07-17@ 01:25:09

பெங்களூரு:   பெங்களூரு ஊரகம் ராம்நகரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் போதை பொருள் சப்ளை செய்பவர்களை தேடி வந்தனர். நேற்று காலை நடந்த சோதனையின்போது, ராம்நகர் மெயின் ரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூரு ஊரகத்தை சேர்ந்த சஹிரா சிராஜ் (26) என்று தெரியவந்தது. சோதனையில் அவரிடம் 1.20 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த ராம்நகர்  போலீசார் போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X