SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் ஆர்க்கிமா ஆலை தீ விபத்து : 16 பேர் காயம்
2012-11-21@ 16:48:55

கடலூர்: கடலூர் ஆர்க்கிமா ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆலை தொழிலாளர்கள் 14 பேரும், தீயணைப்பு வீரர்கள் 2 பேர் உட்பட காயமடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் செம்மாங்குப்பம் கிராம பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக ஊரைவிட்டு வெளியேற்றினர்.

sms spy app read spy apps free
prescription coupon card viagra online coupon viagra online coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்