SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்விக்குழும தலைவர் ஜேப்பியாருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம

2012-11-21@ 16:40:38

சென்னை: கல்விக்குழும தலைவர் ஜேப்பியாருக்கு முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துமீறி அரசு நிலத்தில் கருங்கல்லை வெட்டி எடுத்ததாக, ஜேப்பியார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குமரி மாவட்டம் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் ஜேப்பியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை கிளையில் ஜேப்பியார் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்