SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கசாப் டெங்குவிற்கு உயிரிழப்பு?

2012-11-21@ 15:22:16

டெல்லி: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருக்கலாம் என்றும், எனவேதான் மராட்டிய அரசு அவனை அவசர அவசரமாக தூக்கில் போட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும், சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்தர் ரோடு சிறையில் இருந்த கசாப், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது சாதாரண காய்ச்சல் தான் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

sinemet go sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்