SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூக்கிலிடும் முன் கசாப் அமைதியாக இருந்தான் : சிறை அதிகாரி தகவல

2012-11-21@ 15:15:10

புனே: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். இது பற்றி சிறை அதிகாரி கூறுகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் தூக்கில் இடப்படும் முன்னர் மிகவும் அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார்.ஆனால் அதற்கு முன்னர் சற்று பதற்றத்துடன் இருந்த கசாப், பிரார்த்தனை செய்ததாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கசாப்பின் உடல் அசைவுகளில் இருந்து அவன் பதற்றத்துடன் இருந்ததை உணர முடிந்தததாகவும், ஆனால், அவன் சிறை இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது மிகவும் அமைதியாக இருந்தான் என்றும் கூறியுள்ளார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
i want to cheat on my husband link my husband cheated on me blog
walgreens promo site free pharmacy discount cards
amoxicilline amoxicillin amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்