SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கசாப்பிற்கு விதிக்கப்பட்டதூக்கு தண்டனை மிக கொடியது : பழ.நெடுமாறன் எதிர்ப்ப

2012-11-21@ 14:43:54

சென்னை: தீவிரவாதி அப்துல் கசாப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மிக கொடியது என்று, பழ.நெடுமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அவசரமாக நிறைவேற்றியதை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். ஒருவர் எவ்வளவு பெரிய தவறிழைத்தாலும் மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும், ஐ.நா.சபையில் உள்ள 97 உறுப்பு நாடுகள் தூக்கு தண்டனையை சட்டத்திலிருந்து நீக்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

i want to cheat on my husband link my husband cheated on me blog
drug coupon card prostudiousa.com drug discount coupons
plavix plavix 300 plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்