SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு வங்க அமைச்சரவை நாளை விரிவாக்கம்

2012-11-20@ 21:11:50

கொல்கத்தா: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மம்தா பானர்ஜி விலக்கிக் கொண்டார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும், பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கு பதிலடியாக மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, 6 காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.காங்கிரஸ் காலி செய்த 6 அமைச்சர் பதவிகளை நிரப்புவதற்காக, அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

i want to cheat on my husband link my husband cheated on me blog
drug coupon card prostudiousa.com drug discount coupons
sinemet megaedd.com sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்