SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாய நிலங்களுக்கு மும்முனை மின்சாரம் : விவசாயிகள் மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை

2012-11-20@ 18:19:02

கடலூர்: கடலூரை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3ஆயிரத்து 500 வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய நிலங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும், தமிழகத்திற்கு நீர்விட கர்நாடகத்தை மத்திய அரசு நிர்பந்திக்கவும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

plavix plavix plavix plm
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்