SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருதாச்சலம் அருகே போலீஸ் வேடத்தில் கொள்ளை
2012-11-20@ 17:56:12

வேப்பூர்: விருதாச்சலம் அருகே வேப்பூரில் போலீஸ் உடையில் வந்த இருவர், டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை செய்ய வந்ததாக கூறி மர்மநபர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்துள்ளனர். சோதனைக்குப் பின் வசூல் பணம் ரூ.60 ஆயிரத்தை பறித்து ஓடியுள்ளனர்.

why do husbands have affairs link wife affair
rite aid load to card coupons link rite aid store products


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்