SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டன் தீ விபத்து பலி 79 ஆக உயர்வு

2017-06-20@ 05:12:38

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் ஜூன் 13ம் தேதி அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 600 பேர் இந்த குடியிருப்பில் வசித்தனர்.சுமார் 25 மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் வில்லியம், பிரதமர் தெரசா மே ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
தீ அணைக்கப்பட்ட பின்னும் மீட்பு பணிகள் ஒருவாரம் கடந்தும் இன்னும் முடியவில்லை. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. 74 பேரை காணவில்லை. அவர்கள் தீ விபத்தில் சிக்கி உயிர் இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2017

    23-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்