SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதை ெபாருட்கள் பதுக்கல் குடோன் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது

2017-06-20@ 01:19:26

சென்னை: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், கன்னியம்மன் நகரில்  உள்ள குடோன்களில் செங்குன்றம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு குடோனில் பல்வேறு மூட்டைகளுக்கு இடையே 44 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த குடோனில் இருந்து அந்த 44 மூட்டை போதை பொருட்கள், ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோன் உரிமையாளர் அஞ்சுபாபு, மேலாளர் விஜி (எ) ஏகாம்பரம், ஊழியர்கள் சதீஷ், சுபாஷ், குபேந்திரன், ரங்கன், சேட்டு, ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், ராஜாராம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்