SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு

2017-06-20@ 01:12:12

சென்னை: திருவல்லிக்கேணி வீரபெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு பாரதி சாலை வழியாக செல்போனில் பேசியபடி ெசன்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து கார்த்திகேயனிடம் இருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் சிறிது தூரம் பைக் ஆசாமிகளை விரட்டினார். ஆனால் அவர்கள் மாயமாகிவிட்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்