சரிவில் தங்கம் வெள்ளி விலை

2017-06-20@ 00:46:58

புதுடெல்லி: பத்து கிராம் எடை கொண்ட சுத்த தங்கத்தின் விலை நேற்று ரூ.70 குறைந்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. உலகளவில் தங்கத்துக்கான தேவை குறைந்து வருகிறது. டெல்லியிலும் நகைக் கடை அதிபர்கள் இதை வாங்க போதிய ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற காரணங்களால், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து, ரூ.29,100 க்கு விற்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இதன் விலை ரூ.55 அதிகரித்தது. ஒரு சவரன் ( 8 கிராம்) விலை மாற்றமின்றி ரூ.24,400க்கு வர்த்தகம் ஆனது. தொழில் துறையினர், நாணயத் தயாரிப்பாளர்களின் குறைந்த ஆர்வம் காரணமாக, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.38,700 க்கு விற்கப்பட்டது. வார அடிப்படையில் இது ரூ.120 குறைந்து ரூ.38,360 ஆக இருந்தது. 100 எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் வாங்கும் விலை ரூ.1,000 குறைந்து ரூ.71,000 ஆகவும், விற்கும் விலை ரூ.72,000 ஆகவும் இருந்தது.
மேலும் செய்திகள்
தகவல் திருட்டு விவகாரம் : பேஸ்புக் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ்
ஒரே வாரத்தில் 25 காசு சரிவு : நாமக்கல் முட்டை விலை 335 காசுளாக நிர்ணயம்
6 மாதங்களில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : பிஎப் நிறுவனம் தகவல்
100 பில்லியன் டாலர் ...டிசிஎஸ் மீண்டும் சாதனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்
வங்கிகளில் ரூ.20 லட்சம் கோடி வராக்கடன் : வங்கி அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவல்
ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
குரூப்-1 விடைத்தாள் வெளியான விவகாரம் : டிஎன்பிஎஸ்சி அலுவலர் கைது
12:17
கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
12:07
காவிரி தீர்ப்பை பாழும் கிணற்றில் தள்ள பா.ஜ.க. அரசு நினைக்கிறது : பாலகிருஷ்ணன் கண்டனம்
12:06
தமிழகத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு சத்தியம் செய்துவிட்டது : துரைமுருகன்
12:05
காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்
12:00
நிர்மலா தேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகன் வீ்ட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
12:00