SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8.75 லட்சம் விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி: பஞ்சாப் முதல்வர் உத்தரவு

2017-06-19@ 21:05:56

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 8.75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மொத்த பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமீர்ந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம்  ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்