SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்வார்: டிடிவி தினகரன்

2017-06-19@ 20:21:55

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் முடிவுக்கு கட்சியின் 122 எம்எல்ஏக்கள் கட்டுப்படுவர் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் விரைவில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்