SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை

2017-06-19@ 16:50:21

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆதரவாளர்கள் உடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் தோப்பு, டி.டி.வி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்