SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசிய ஒபன் பேட்மின்டன் ஸ்ரீகாந்த் சாம்பியன்

2017-06-19@ 00:39:52

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கஸுமாசா சகாயுடன் (47வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்ரீகாந்த் (22வது ரேங்க்) 21-11 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் சகாய் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், உறுதியுடன் விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2014ல் சீன ஓபனில் வென்றிருந்த ஸ்ரீகாந்த், தற்போது 2வது முறையாக சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்