SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பைனல்: இந்தியா நிதான ஆட்டம்

2017-06-18@ 19:57:53

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்த கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. இந்திய அணி  வீரர்கள்  ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, தவான் ஆகியோரின்  விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் அதிர்ச்சியளித்தார்.  10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்