SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படுத்துக் கொண்டே கின்னஸ் சாதனை

2017-06-18@ 01:07:58

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஸ்டீர்ன்ஸ் பார்க் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மணல் தேவதைகள் வடிவமைக்கும் கின்னஸ் முயற்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கை, கால்களை நீட்டி படுத்தபடி, மணலில் முடிந்த அளவு புதைந்து தேவதை வடிவத்தை ஏற்படுத்த வேண்டும். இதன்படி, மொத்தம் 1,414 பேர் பங்கேற்றனர். இதில், 27 பேரின் மணல் தேவதைகள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. முடிவில், 1,387 மணல் தேவதைகள் ஒரேசமயத்தில் வரையப்பட்டதாக புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் இங்கிலாந்தில் கடந்த 2015ம் ஆண்டு பீம்பிரோகிஷயரில் 352 பேர் சேர்ந்து மணல் தேவதையை வடிவமைத்ததே சாதனையாக இருந்தது. அது அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்