SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

111 அடி உயர பாலத்தில் தொங்கியபடி நடனம்

2017-06-18@ 01:06:26

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள சால்கிடா நகரில் 111 அடி உயர பாலம் உள்ளது. இப்பாலத்தில் கயிற்றை கட்டி, பெரிய துணி உதவியுடன் நடனமாடுகிறார் கேத்ரீனா சோல்டாடு. அந்தரத்தில் தொங்கியபடி நடனமாடுவதில் கில்லாடியான கேத்ரீனா, ‘கிரீசுக்கு ஆன்மா உண்டு’ என்ற தலைப்பில் ஆடிய இந்நடனம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கிரீஸ் நாட்டின் வரலாற்று சிறப்புகளையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மையக்கருத்தாக வைத்து கேத்ரீனா இந்நடனத்தை அரங்கேற்றினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்