SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 நாட்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் : சன்நெக்ஸ்ட் வாடிக்கையாளர்களே நன்றி

2017-06-16@ 13:15:59

iOS: India - https://bit.ly/sunNXT
iOS: Rest of the World - https://bit.ly/ussunnxt
Android: https://bit.ly/SunNxtAdroid
OR VISIT
https://www.sunnxt.com/

சன்குழுமத்தின் அனைத்து சேனல்கள், சன் டி.வி-யின் நடப்பு அனைத்து சீரியல்கள் மற்றும் வாராந்திர நிகழ்சிகள், 4,000-த்திற்கும் அதிகமான திரைப்படங்கள் என அதிரிபுதரியாக களமிறங்கிய SUN NXT-ற்கு வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியளிக்கிறது. SUN NXT ஆப்பை அறிமுகம் செய்த 4 நாட்களுக்குள், 11 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனைத் தருணத்திற்குப் பங்களித்த அனைவருக்கும் சன்குழுமத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். உலகெங்கும் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி, தென்னிந்திய பிராந்திய மொழி ரசிகர்களையும் தன்பால் ஈர்த்துள்ள சன் குழுமம் தற்போது டிஜி்ட்டல் உலகில் ஆப் வடிவத்தில் காலடி பதித்துள்ளது. செலவு குறைவான கேபிள் டிவி இணைப்பையும் கடந்து DTH சேவைகள் பெருக காரணம், அதன் தரமான வீடியோக்களே. தரம் வாய்ந்த வீடியோக்களை காண தானே அனைவருக்கும் ஆர்வம். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் வரிசையில் தற்போது சன் குழுமமும் சன் நெக்ஸ்ட் மூலமாக இணைந்துள்ளது.

சன் நெக்ஸ்ட் டிஜிட்டல் வெர்ஷன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் கருவிகளின் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் இயங்குதளமான ஐ.ஓ.எஸ் வெளியாகி வாடிக்கையாளர்களை மகிழ்வுறச் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனில் சன் குழுமத்தில் இருக்கும் அனைத்து சானல்களையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.சன் நெக்ஸ்ட்டில் தமிழைப் பொறுத்தவரை, சன் நெட்வொர்க்கின் அனைத்து சேனல்களுடன் தந்தி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் தற்போதைக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவில் வாசகர்களின் மனம் கவர்ந்த பெரும்பாலான சேனல்கள் இணைக்கப்பட உள்ளன. தற்போது உள்ள சேனல்களின் HD வெர்ஷனும் இருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஆப் ஆனது மிகவும் எளிமையாகவும், தங்கு தடையின்றி இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன் குழுமத்தின் வசமுள்ளபெரும்பாலான திரைப்படங்கள் இந்த ஆப்பில், HD தரத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான பைரவா , போகன் உட்பட பல புதிய திரைப்படங்களை விளம்பர இடைவேளையின்றி HD தரத்தில் கண்டு ரசிக்கலாம்.

அதே போல் பெண்கள் மற்றும் இல்லதரசிகளின் மனம் கவர்ந்த நெடுந்தொடர் எனப்படும் சீரியல், மற்றும் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த சன் குழுமத்தின் பல்வேறு வாராந்திர நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டு தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என தனித்தனியாக சிரமமின்றி தேடி கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளின் வீடியோ குவாலிட்டி தரத்தையும் வாடிக்கயைாளா்களே தேர்வு செய்ய முடியும். சன்செக்ஸ்ட் ஆப்பை பயன்படுத்திய வாடிக்கயைாளர்களில் பலர், ஆப் ஆனது ஹேங் ஆகாமல் தங்கு தடையின்றி இயங்குவதாக குறிப்பிட்டுள்ளது சன் குழுமத்தின் தரத்திற்கு சான்றாக உள்ளது.  சன் நெக்ஸ்ட் மூலம் தென்னிந்திய மொழிகளின் பல்வேறு படங்களை, வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

கட்டண விவரம்:

சன் நெக்ஸ்டில் நுழைவு கட்டணம் உண்டு. கவலைப்படாதீர்கள்... முதல் மாதம் இலவசமே. ஆனாலும் முதல் மாதத் தொகையாக ரூ.5 மட்டுமே செலுத்தி SUN NXT-ல் இணைந்து கொள்ளலாம். சன் நெக்ஸ்ட் ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இயல்பாகவே சன் நெக்ஸ்ட் ஆப்பின் செட்டிங்க்ஸ் படி, அடுத்த மாதத்தின் போது, உங்கள் கார்டில் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடும். ஒரு வேளை நீங்கள் Auto Renewal  Mode உங்களுக்கு தேவையில்லை எனில், அதனை கேன்சல் செய்ய தனியாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • fireaccidentsafety

  சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

 • punecskfansipl

  ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

 • kanjipuramuthiram

  பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா

 • commonwealthwinners

  காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

 • Commonwealthpipin

  காமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்