SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன அதிபரின் கருத்துக்கு ராணுவ தளபதிகள் ஆதரவுv

2012-11-10@ 02:05:57

பீஜிங் : கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிடமே ராணுவ கட்டுப்பாடு இருக்க வேண்டும், மேலும், அதை நவீனமயமாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ள கருத்துக்கு, அந்நாட்டு ராணுவ தளபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. பிற நாடுகளைப் போல் அல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம், ‘மக்கள் விடுதலை ராணுவம்’ (பி.எல்.ஏ.) எனும் ராணுவ அதிகாரமும் உள்ளது. இந்நிலையில், பிற நாடுகளில் இருப்பதைப்போல், ராணுவத்தின் கட்டுப்பாட்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களிலேயே ஒரு பிரிவினர் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உயர்நிலை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இதில், நாட்டின் தலைமைக்கு புதிய தலைவர்களை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், பி.எல்.ஏ.வின் தலைவருமான அதிபர் ஹூ ஜிண்டாவே பேசுகையில், ‘‘ராணுவத்தின் கட்டுப்பாடு, தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைமையிடமே இருக்க வேண்டும். மேலும், ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களை கொள்முதல் செய்யவேண்டும்’’ என்றார்.

ஹூ ஜிண்டாவோ கருத்துக்கு, ராணுவம் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளது. பி.எல்.ஏ. துணைத் தலைவரான ராணுவ தளபதி ஜெனரல் குவா பாக்ஷியாங் பேசுகையில், ‘‘ஹூ ஜிண்டாவோ கருத்துப்படி, ராணுவத்தை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டிருக்கும் வகையில் ராணுவம் இருந்தால்தான் சிறப்பானதாக இருக்கும். ராணுவத்தை தயார்நிலையில் வைத்திருக்கவும் அது உதவும்’’ என்றார். இதேபோல், துணைத் தளபதி ஷூ காய்ஹோவும் ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஹூ ஜிண்டாவோவுக்கு பதிலாக புதிய அதிபர் பதவி ஏற்றாலும், பி.எல்.ஏ. தலைவர் பதவியில், அவரை கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீட்டிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
rite aid load to card coupons link rite aid store products
sinemet megaedd.com sinemet
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்