SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செம்மரம் கடத்திய இருவர் கைது

2017-05-20@ 01:31:38

மண்டியா: மண்டியா மாவட்டம் ரங்கபட்டணா தாலுகா பாலஹள்ளி அருகே சிலர் செம்மரத்தை கடத்தி வைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரங்கபட்டணா வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த கணேஷ்(32), சந்தோஷ்(39) ஆகிய இரண்டு பேரும் செம்மர கட்டைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். 6 அடி நீளம் உள்ள மூன்று செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்