சொல்லிட்டாங்க

2017-05-20@ 00:53:42

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதில் உண்மை இல்லை என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரசியலில் இருக்கும் சிரமங்கள், பிரச்னைகள் குறித்து நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கு தெரியாது.
தமிழக பாஜ தலைவர் தமிழிசை: மோடியின் நிர்வாகமும், செயல்பாடும் ரஜினிக்கு தெரியாததல்ல. ஆனால் தனது பேச்சில் ரஜினி அவரை பாராட்டாதது ஏன்?
பாமக நிறுவனர் ராமதாஸ்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு இருக்கும் தகவல் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.
மேலும் செய்திகள்
இரட்டை குழல் துப்பாக்கி சர்ச்சை : கூட்டுத் தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை என நாளிதழில் விளக்கம்
18 எம்எல்ஏ தீர்ப்பு வருவதால் பதவியை காப்பாற்ற பிரதமரிடம் கெஞ்சுவதற்காகத்தான் எடப்பாடி டெல்லி செல்கிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி
எனக்கு பாதுகாப்பில்லை அதிமுக அமைச்சரால்தான் தொகுதிக்கு வருவதில்லை: எம்எல்ஏ கருணாஸ் பகிரங்க குற்றச்சாட்டு.
தம்பிதுரை பரபரப்பு பேட்டி பாரதிய ஜனதா, அதிமுக இரட்டைக்குழல் துப்பாக்கியா?
சொல்லிட்டாங்க...
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க கோரி சைதாப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..
164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு
LatestNews
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றிய காலருக்கு பரிசு
12:18
மாணவிகளிடம் பேசியது பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் தான்: சோதனையில் உறுதி
12:12
மஹாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு
12:05
மருத்துவ மேற்படிப்பில் 50% உள்ஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம்
11:58
கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம்
11:53
போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்
11:48