குல்பூஷண் வழக்கின் தோல்வி விரக்தியில் பாகிஸ்தான் புதிய முடிவு: புதிய வழக்கறிஞர் குழு நியமிக்கப் போவதாக அறிவிப்பு

2017-05-19@ 15:11:20

லாகூர்: சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அடுத்து குல்பூஷண் வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞர் குழுவை நியமிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு கொள்கை ஆலோசகரான சர்தாஜ் அலீஸ் இதை தெரிவித்துள்ளார். வியாழனன்று தீர்ப்பு வெளியான குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடவில்லை என்பதால் புதிய வழக்கிறஞர் குழு நியமிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை பாகிஸ்தான் மீறினால் அது ஒரு தற்கொலை முடிவாக இருக்கும் என இந்திய சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். குல்பூஷண் ஜாதவின் மேல்முறையீட்டிற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை முடிகிறது. ஆனால் அவரது தாயார் அளித்த மேல்முறையீட்டு மனு மீது பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை அனக அவரது தாயாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்
உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை
தாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்!
அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
காமன்வெல்த் தலைவராக இளவரசர் சார்லஸ்க்கு வாய்ப்பு
ஓடுபாதையை விட்டு விலகி மண்ணில் சிக்கிய விமான சக்கரம் : 139 பேர் உயிர் தப்பினர்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
ஏப்ரல் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.19; டீசல் ரூ.69.27
06:02
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55