SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊனத்தின் தன்மையை குறைக்க அறுவை சிகிச்சை

2017-05-18@ 10:26:12

சமூக நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இளம்பிள்ளைவாதம், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைச்சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது போன்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், பாதிக்கப்பட்ட ஏழை கிராம வாசிகளின் மறுவாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இத்திட்டம் பயன்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை மூலம் ஊனத்தின் தன்மை குறைக்கப்படுகிறது. மருத்துவசிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவப் பொருட்கள் இத்துறையில் பெற்று அளிக்கப்படும்.

தேவையான சான்றுகள்:

தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

தொடர்பு முகவரி:

மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல். முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், எஸ்ஆர்டிசி வளாகம், ஜவஹர்லால்நேரு உள்வட்டச் சாலை, கேகே நகர், சென்னை-78 என்ற முகவரிக்கோ அல்லது திண்டுக்கல்- (0451) 2460099 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்