SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிப்படை வசதி இல்லாத டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு தரச்சான்று !...சான்றிதழை திரும்ப பெற கிராம மக்கள் வலியுறுத்தல்

2017-04-21@ 16:52:02

மதுரை: அடிப்படை வசதிகளே இல்லாத டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரின் தொகுதி வருவதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்பதும் பொதுமக்களின் கேள்வியாகும். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அமைச்சர் உதயகுமாரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் புகார். இந்த நிலையில் உன்மைகளை மறைத்து பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தரச் சான்றிதழை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி்க்கை எழுந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்