SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓபிஎஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி தரப்பினர் 7 பேர் கொண்ட குழு அமைப்பு

2017-04-21@ 13:32:32

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் 7 பேர் கொண்ட குழுவை அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளனர். மேலும் ஜெயக்குமார், தங்கமணி, மற்றும் வீரமணி ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். னைவரும் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அணிகள் இணைப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணபை்பு தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வராலம் என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X