SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அரசின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு இடஒதுக்கீட்டின் முழு பயன் கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

2017-04-21@ 12:56:27

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயல்தவைர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கு உரிய நியமணம் கிடைக்க அதிமுக அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிமுக அரசின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு இடஒதுக்கீட்டின் முழுப் பயன் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அதிமுக அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு மருத்துவர்கள் மேற்படிப்பில் சேரும் வாய்ப்பு பறிபோய் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நீட் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்றிருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2017

    23-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaiDISTRICTschool

    சென்னை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சோதனை

  • LIONGrabsmouthITWATER

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை திடீரென கடலுக்கு கவ்வி இழுத்த கடல்சிங்கம்

  • sworDMANdenoladTRUMP

    சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

  • wwriytten_jobbs

    தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது