கத்திரி பிறக்கும் முன்னே சுட்டெரிக்கும் வெயில்

2017-04-21@ 12:24:26

சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர் பானம், ஐஸ் கிரீம், இளைநீர் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை வெயில் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், கரூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரிக்கும் அதிமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கத்தரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பானம், ஐஸ் கிரீம், இளைநீர் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதையும் தவிர்த்து வருகின்றனர். அதே வேளையில் குடி நீர் தட்டுபாடும் தலைவிரித்து ஆடுகின்றனர். மனிதர்கள் மட்டும் இன்றி வனவிலங்குகளும் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்
கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
மனஅழுத்தம் காரணமாக கொருக்குப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னையில் கடும் எதிர்ப்பை மீறி திறந்த மதுபான கடை: பொது மக்கள் அடித்து நொறுக்கினர்
கூடுவாஞ்சேரி பகுதியில் பயங்கரம் டிரைவர் வெட்டிக் கொலை
மத்திய அரசு பணிக்கு அனுப்பாத விவகாரம் உள்துறை செயலாளர் மீது முதல்வரிடம் பெண் எஸ்.பி. புகார்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..
164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு
LatestNews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாகை மாவட்டத்தில் மறியல்
12:28
2 துறைகளின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை
12:25
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றிய காலருக்கு பரிசு
12:18
மாணவிகளிடம் பேசியது பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் தான்: சோதனையில் உறுதி
12:12
மஹாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு
12:05
மருத்துவ மேற்படிப்பில் 50% உள்ஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம்
11:58