SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் உயர்வு

2017-04-21@ 11:07:02

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 103.29 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.95 புள்ளிகள் உயர்ந்து 29,584.34 புள்ளிகளாக உள்ளது. எண்ணெய் & எரிவாயு, எஃப்எம்சிஜி, பொதுத்துறை நிறுவனம், உலோகம் மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.72% வரை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.25 புள்ளிகள் அதிகரித்து 9,183.65 புள்ளிகளாக உள்ளது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.07%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.31% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.86% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.85% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulletRAILCHINAsdrder

    மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

  • WaterONMARSMMANS

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

  • SPANfporestTREEDGT

    ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

  • flood_kuttralam

    குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

  • ramzan_cheer

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்