SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூஸ் பிட்ஸ்!

2017-04-20@ 10:58:16

நன்றி குங்குமம் முத்தாரம்

கர்நாடகாவின் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூர் மில்லினியம் என்ற பெயரில் தயாரித்துள்ள சந்தன சோப்பின் விலை ரூ.750. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோப்புகளிலேயே இது விலையுயர்ந்தது.
 
சீனாவை தாயகமாகக் கொண்ட லிச்சிப் பழம், சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணப்படும் பழவகைகளில் ஒன்று. பழச்சுளை புளிப்பும் துவர்ப்புமானது. காய்ந்தபிறகு அசத்தல் இனிப்பு கொண்டது.
 
1952 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், மணிப்பூரில் 4 முறை முதல்வராக இருந்தவருமான ரிஷாங் கெய்ஷிங் (நாகா இனம்), மணிப்பூருக்கு தனி மாநில அந்தஸ்து கோரி போராடியவர்.
 
ஆங்கிலேய அறிவியலாளர் வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்க எலக்ட்ரிசிட்டி என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். இச்சொல் கிரேக்கச்சொல்லான எலக்ட்ரான் என்ற என்பதிலிருந்து தோன்றியது.

க. ரவீந்திரன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்