SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணையத்தில் பாதுகாப்பு!

2017-04-19@ 10:55:28

நன்றி குங்குமம் முத்தாரம்

இணைய பாதுகாப்பு தரும் இலவச மென்பொருட்கள் இதோ...!

Ghostery

இணையத்தில் உலவும் உங்களை பின்தொடர்ந்து பொருட்களை விற்க இன்டர்நேஷனல் அண்ணாச்சிகள் உண்டு. இதனை இன்ஸ்டால் செய்தால் போதும், யார் உங்களை  பின் தொடர்கிறார்கள் என்று அறியலாம்.

Keyscrambler

நீங்கள் பிரவுசரில் டைப் செய்யும் வார்த்தைகளை கீஸ்க்ராம்ப்ளர் என்க்ரிப்ட் செய்து டைப் செய்வதை கண்டறியும் மென்பொருட்களையும் ஏமாற்றுகிறது.

Tails

லினக்ஸில் பயன்படுத்தும் பிரைவசி மென்பொருள் இது. இமெயில், மெசேஜ் என அனைத்திலும் நம் ரகசியங்களை ரகசியமாக காக்கும் மென்பொருளுக்கு NSA எட்வர்ட் ஸ்னோடனே சூப்பர் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

Wise folder hider

விண்டோஸுக்கான ஸ்பெஷல் பாதுகாப்பு மென்பொருள் வைஸ் ஃபோல்டர் ஹைடரின் மூலம் பலரும் புழங்கும் கம்ப்யூட்டரில் நமது ஆபீஸ் கோப்புகளை பாதுகாக்கலாம். இதன் பாதுகாப்பு மினிமம் என்றால், பணம் கட்டி பாதுகாப்பை கூடுதலாக்கலாம்.

ராஜிராதா

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2017

    23-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaiDISTRICTschool

    சென்னை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சோதனை

  • LIONGrabsmouthITWATER

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை திடீரென கடலுக்கு கவ்வி இழுத்த கடல்சிங்கம்

  • sworDMANdenoladTRUMP

    சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

  • wwriytten_jobbs

    தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது