SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி மாணவி தற்கொலை

2017-04-14@ 00:17:48

தண்டையார்பேட்டை: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவரது மகள் ஷைனி சரண்பிரியா (21). சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வந்தார். நேற்று முன்தினம் ஷைனி சரண்பிரியா, கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். இரவு சாப்பிட்டு தனி அறையில் ஷைனி சரண்பிரியா தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாக அவர், வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்